Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம். தரவரிசை பட்டியல் வெளியீடு!

Advertiesment
நர்சிங் பிசியோதெரபி பி.பார்ம்
, புதன், 27 ஆகஸ்ட் 2008 (13:14 IST)
பி.எஸ்சி (நர்சிங்), பிசியோதெரபி, பி.பார்ம் உள்ளிட்ட படி‌ப்புக‌ளி‌ல் மாணவ‌ர் சே‌ர்‌க்கை‌க்கான தரவ‌ரிசை‌ப் ப‌ட்டிய‌ல் வெ‌‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளதாக தேர்வுக் குழு செயலர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பி.எஸ்சி (நர்சிங்), பிசியோதெரபி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர 4,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்களில் 4,114 பேரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் tnhealth என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 4ஆ‌மதே‌தி தொடங்கி 10 நாட்கள் நடைபெறு‌ம் எ‌ன்றஷீலா கிரேஸ் ஜீவமணி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil