Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழா‌சி‌ரிய‌ர்களு‌க்கு பத‌வி உய‌ர்வு: ஆக.12 இ‌ல் கல‌ந்தா‌ய்வு!

த‌மிழா‌சி‌ரிய‌ர்களு‌க்கு பத‌வி உய‌ர்வு: ஆக.12 இ‌ல் கல‌ந்தா‌ய்வு!
, வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:00 IST)
த‌மிழா‌சி‌ரிய‌ரபத‌வி உய‌ர்வு‌க்காஇர‌ண்டா‌மக‌ட்கல‌ந்தா‌ய்வவரு‌ம் 12ஆ‌மதே‌தி நடைபெஉ‌ள்ளதாப‌ள்‌ளி‌கக‌ல்‌வி‌ததுறஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாவெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 2008-09ஆ‌மக‌ல்‌வி ஆ‌ண்டு‌க்காத‌மிழா‌சி‌ரிய‌ரபத‌வி உய‌ர்வு‌க்கான 2ஆ‌மக‌ட்கல‌ந்தா‌ய்வசெ‌ன்னஅசோ‌க்நக‌ரஅரசமக‌ளி‌ரமே‌ல்‌நிலை‌பப‌ள்‌ளி‌யி‌ல் 12ஆ‌மதே‌தி காலை 9 ம‌ணி‌க்கநட‌க்‌கிறது.

கல‌ந்தா‌ய்வமு‌ன்னு‌ரிமப‌ட்டிய‌லி‌னவ‌ரிசஎ‌ண் 351 முத‌ல் 600 வரை‌யிலாஇடை‌நிலஆ‌சி‌ரிய‌ர்களு‌‌ம், ‌சிற‌ப்பா‌‌சி‌ரிய‌ர்களு‌‌மஇ‌ந்கல‌ந்தா‌ய்‌வி‌லகல‌ந்தகொ‌ள்ளலா‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil