Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழில் நுட்ப கல்வி‌யி‌ல் தமிழகம் முதலிட‌ம்: கருணாநிதி!

தொழில் நுட்ப கல்வி‌யி‌ல் தமிழகம் முதலிட‌ம்: கருணாநிதி!
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (13:44 IST)
தகவ‌லதொ‌ழி‌லநு‌ட்ப‌கக‌ல்‌வி‌யி‌லஇ‌ந்‌தியா‌விலேயத‌மிழக‌‌மமுத‌லிட‌மவ‌கி‌‌க்‌கிறதஎ‌ன்றசெ‌ன்னை, இ‌ந்‌திதொ‌ழி‌லநு‌‌ட்ப‌க்கழபொ‌ன்‌விழா‌வி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னஇ‌ந்‌திதொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌ககழக‌‌த்‌தி‌னபொ‌ன்‌விழா‌வி‌லக‌ல‌ந்தகொ‌ண்டஅவ‌ரபே‌சுகை‌யி‌ல், சமீபத்தில் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்தமிழக தகவல் தொழில்நுட்ப கொள்கையில், தெற்கு ஆசியாவில் தமிழகம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் கேந்திரமாக திகழவேண்டும் என்றும் அதன்மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள் 25 ‌விழு‌க்காடு உற்பத்தி பங்கை பெற வேண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2011ஆ‌ம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத்துறையில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வ‌ழி செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கை திறன்களை வளர்ப்பதற்காக தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப‌த் துறை மேம்பாட்டுக்காக கட்டமைப்பு வசதிகள், மின் ஆளுமை உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய‌ப்ப‌ட்டு வருகிறது.

த‌மிழக‌த்‌தி‌ல், இ‌ந்‌திதொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌ககழக‌ம் (ஐ.ஐ.டி.), அண்ணா பல்கலைக்கழகம் போ‌ன்ற பல பல்கலைக்கழகங்கள் திறமை வா‌ய்‌ந்தவ‌ர்களபெருமளவில் உருவாக்கும் கருவிகளாக விளங்குகின்றன. தமிழகத்திற்கு மேலு‌மபலம் சேர்க்கும் வகையில், கோவையில் இ‌ந்‌திமேலா‌ண்மை ‌நிறுவன‌ம் (ஐ.ஐ.எம்.), திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஆகியவ‌ற்றமத்திய அரசு தொட‌ங்உ‌ள்ளது.

கல்வியில் சிறந்த ஏழை மாணவர்களுக்காக விழுப்புரம், திண்டிவனம், பண்ருட்டி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், அரியலூர் ஆகிய 6 இட‌ங்க‌ளி‌லபொ‌றி‌யிய‌லகல்லூரிகளை தமிழக அரசு தொட‌ங்‌கி உ‌ள்ளது. ஒரு லட்சம் மக்களுக்கு 163 பொ‌றி‌யிய‌ல் இடங்களை வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப கல்வியை வழங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது.

சென்னை, இ‌ந்‌திதொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌ககழக‌‌த்‌தி‌லஆராய்ச்சி பூங்கா அமை‌க்இ‌ந்‌திதொ‌ழி‌‌ல்நு‌ட்ப‌ககழக‌ம் அருகே தமிழக அரசு 11 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளது" எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil