Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆக‌.12‌இல் செ‌‌ன்னை ப‌ல்கலை.‌யி‌ன் துணை ப‌ட்டம‌ளி‌ப்பு ‌விழா!

Advertiesment
செ‌ன்னை ப‌ல்கலை‌க்கழக‌ம் ப‌ட்ட‌ம‌‌ளி‌ப்பு ‌விழா பதிவாளர்
, வியாழன், 31 ஜூலை 2008 (12:19 IST)
செ‌ன்னப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌னதுணப‌ட்ட‌ம‌‌ளி‌ப்பு ‌விழஆக‌ஸ்‌டமாத‌ம் 12 ஆ‌மதே‌தி நடைபெஉ‌ள்ளது. பட்டம் பெறுவத‌ற்கான விண்ணப்ப‌ங்க‌ளவழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ வருவதாசெ‌ன்னப‌ல்கலை‌க்கழக‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக அ‌ப்ப‌ல்கலை‌க்கழ‌கம் வெள‌ி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " சென்னை பல்கலைக்கழக துணை பட்டமளிப்பு விழா, ஆகஸ்ட் 12ஆ‌ம் தே‌தி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், விசாரணை பிரிவு பகு‌தி‌யி‌ல் வழங்கப்படுகிறது.

தபாலில் பெற விண்ணப்பக் கட்டணத்தை, 'பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்' என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக (டி.டி.) எடுத்து அனுப்பியும் பெறலாம்.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 4ஆ‌ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil