Newsworld Career Education 0807 26 1080726034_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

த‌மிழக‌த்‌தி‌ல் செயல்வழி கற்றல் முறை ‌சிற‌ப்பாக செய‌ல்படு‌கிறது!

Advertiesment
செயல்வழி கற்றல் முறை பாரா‌ட்டு திட்ட இயக்குனர்
த‌மிழக‌த்‌தி‌லசெயல்வழி கற்றல் முறை ‌சிற‌ப்பாசெய‌ல்ப‌ட்டவருகிறது எ‌ன்றதமிழக அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் விஜயகுமார் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅவ‌ர், "த‌மிழக‌த்‌தி‌லசெய‌‌‌ல்வ‌‌ழி க‌ற்ற‌லமுறை ‌சிற‌ப்பாசெய‌ல்படு‌கிறது எ‌ன்று இணமறஆ‌ய்வகுழதனதபாரா‌ட்டு‌‌க்களை‌ததெ‌ரிவி‌த்து‌ள்ளது.

இத‌‌னகாரணமாபுது‌ச்சே‌ரி, க‌ர்நாடகா, ச‌த்‌தீ‌ஷ்க‌ர், ராஜ‌ஸ்தா‌னஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வே‌றமா‌நில‌ங்க‌ளி‌லு‌மசெ‌ய‌ல்வ‌ழி க‌ற்ற‌லமுறஅம‌ல்படு‌த்த‌ப்பஉ‌ள்ளது.

செயல்வழி கற்றல் முறையானது 5ஆ‌ம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. 6-வது வகு‌ப்பு முதல் 8-வது வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் 9-வது வகுப்பிலும் படைப்பாற்றல் கல்வி தமிழக‌த்‌தி‌ல் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது" எ‌ன்று கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil