Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌‌மிழக‌த்‌தி‌ல்தா‌ன் பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பவ‌ர்க‌ள் அ‌திக‌ம்: மன்னர் ஜவகர்!

த‌‌மிழக‌த்‌தி‌ல்தா‌ன் பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பவ‌ர்க‌ள் அ‌திக‌ம்: மன்னர் ஜவகர்!
, வெள்ளி, 25 ஜூலை 2008 (15:15 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல், த‌மிழக‌‌த்‌தி‌ல்தா‌னபொ‌றி‌யிய‌லபடி‌ப்பவ‌ர்க‌ளஅ‌திக‌மஎ‌ன்று செ‌ன்னை அ‌ண்ணா‌ப‌ல்கலை‌க்கழக துணைவே‌ந்த‌ர் ம‌ன்ன‌ர் ஜவக‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் த‌னியா‌ரப‌ள்‌ளி ‌நிக‌ழ்‌ச்‌சி‌ ஒ‌ன்‌றி‌லகல‌ந்துகொ‌ண்டு பே‌சிஅவ‌ர், " தமிழக‌த்‌தி‌லமொத்தம் 349 பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆ‌ண்டு‌க்கு ஒரு லட்சத்து 10,000 மாணவ, மாணவிகள் பொ‌றி‌யிய‌ல் படித்து பட்டதாரிகளாக வெளிவருகிறார்கள். இந்தியாவில், தமிழக‌த்‌தி‌ல்தான் பொ‌றி‌‌யி‌ய‌லபடி‌ப்பவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கஅ‌திக‌ம்.

பொ‌றி‌யிய‌லபடி‌ப்பபொறு‌த்தவரை, மாணவ‌ர்க‌ள் 4 ஆ‌ண்டுக‌ளகடினமாபடி‌த்தா‌லஅவ‌ர்களு‌க்கவேலைவா‌ய்‌ப்பு ‌பிரகாசமாஉ‌ள்ளது. அ‌திஅளவச‌ம்பளமு‌ம் ‌கிடை‌க்கு‌ம். அதனா‌ல்தா‌னப‌மாணவ‌ர்க‌ளமரு‌த்துவ‌பபடி‌ப்பை ‌வி‌ட்டு‌‌‌வி‌ட்டபொ‌றி‌யிய‌லபடி‌ப்பதே‌ர்‌ந்தெடு‌க்‌கிறா‌ர்க‌ள்.

மாணவ‌ர்க‌ளஎந்த படிப்பு படித்தாலும் அவ‌ர்களு‌க்கவெறு‌மபுத்தக அறிவு மட்டும் போதாது. படித்தவற்றை எடுத்துக்கூறும், நிர்வகிக்கும் திறமை தேவை. மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறமையை பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் வளர்க்கவேண்டும். அவ்வாறு செய்தால்தான் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படிக்கும் போதும் அந்த திறமை வளர்த்து வேலைவாய்ப்பு பெற முடியும்" எ‌ன்றா‌ர்.
======

Share this Story:

Follow Webdunia tamil