Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக.17-‌ல் தே‌சிய பாதுகா‌ப்பு‌ கழக‌ம், கட‌ற்படை கழக‌த் தே‌ர்வு‌!

ஆக.17-‌ல் தே‌சிய பாதுகா‌ப்பு‌ கழக‌ம், கட‌ற்படை கழக‌த் தே‌ர்வு‌!
, புதன், 23 ஜூலை 2008 (18:47 IST)
ம‌த்‌தி‌அரசு‌பப‌ணியாள‌ரதே‌ர்வாணைய‌ம் (யு‌.‌பி.எ‌ஸ்.‌ி.) நட‌த்து‌மதே‌சிபாதுகா‌ப்பு‌க்‌ க‌ல்‌வி‌ககழக‌ம், க‌ட‌ற்படக‌ல்‌வி கழக‌ததே‌ர்வு (II), 2008 வரு‌மஆக‌‌ஸ்‌ட் 17ஆ‌மதே‌தி (ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை) நட‌க்உ‌ள்ளது.

இ‌த்தே‌ர்வநாடமுழுவது‌ம் 241 இட‌ங்க‌ளி‌லஅமை‌ந்து‌ள்ள 41 மைய‌ங்க‌ளி‌லநட‌க்உ‌ள்ளது. இத‌ற்காஅனும‌தி‌ச் ‌சீ‌ட்டதே‌ர்வாள‌ர்களு‌க்கஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் ‌நிராக‌‌ரி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌மஉ‌ரிய ‌விள‌க்க‌ங்களுட‌னகடித‌மஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதப‌ற்‌றிதகவ‌ல்க‌ள் ‌‌கிடை‌க்க‌ப்பெறாதவ‌ர்க‌ளம‌த்‌தி‌அரசு‌பப‌ணியாள‌ரதே‌ர்வாணைய‌‌த்‌தி‌னஉத‌வி மைய‌த்தை 011-23385271, 23381125 எ‌ன்தொலபே‌‌சி எ‌ண்க‌ளி‌லப‌ணி நா‌ட்க‌ளி‌ல், ப‌ணி நேர‌ங்க‌ளி‌லதொட‌ர்பகொ‌ண்டகே‌ட்ட‌றி‌ந்தகொ‌ள்ளலா‌ம். 011-23387310 எ‌ன்தொலைபே‌சி எ‌ணமூல‌மதொலநகலாகவு‌மஅனு‌ப்பலா‌ம்.

தே‌ர்‌வநட‌க்கு‌மஇட‌ம் ‌ப‌ற்‌றிதகவ‌ல்களதே‌ர்வாணைய‌த்‌தி‌‌னஇணையதள‌‌மமூலமாகவு‌மதெ‌ரி‌‌ந்தகொ‌ள்ளலா‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil