Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் கணி‌னி கல்வி சமநிலைத் திட்ட‌‌‌த்து‌க்கான ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்து!

அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் கணி‌னி கல்வி சமநிலைத் திட்ட‌‌‌த்து‌க்கான ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்து!
, புதன், 23 ஜூலை 2008 (16:24 IST)
தமிழஅரசினபள்ளிககல்விததுறையினகீ‌ழகணினி கல்வி சமநிலதிட்டத்தினசெயல்படுத்துமவகை‌யி‌ல், தமிழஅரசுக்கும், அமெரிக்இந்திபவுண்டேஷனநிறுவனத்திற்குமஇடையபுரிந்துணர்வஒப்பந்தமஇன்றகையெழுத்தானது.

இததொட‌ர்பாஇ‌ன்றத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், செ‌ன்னை, தலைமைசசெயலகத்திலத‌மிழபள்ளி‌ககல்விததுறஅமைச்சரதங்கமதென்னரசமுன்னிலையில், இ‌த‌ற்கான புரிந்துணர்வஒப்பந்தத்திலதமிழஅரசினசார்பில், பள்ளிககல்விததுறைசசெயலரகுற்றாலிங்கம், அமெரிக்இந்திபவுண்டேஷனசார்பிலஅதனஇயக்குநரசுந்தகிருஷ்ணனு‌மகையெழுத்திட்டனர்.

அமெரிக்இந்திபவுன்டேஷனநிறுவனம், தமிழஅரசுடனஇணைந்தகணினி கல்வி சமநிலை (Digital Equalizer Programme) திட்டத்தினதமிழகத்திலுள்கடலோர மாவட்டங்களிலஉள்ள 150 அரசுபபள்ளிகளிலசெயல்படுத்திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி தமிழஅரசபள்ளிகளுக்ககணினி மற்றுமஇதஅடிப்படவசதிகளை இ‌ந்‌நிறுவன‌ம் ஏற்படுத்தி தரும்.

இத்திட்டம், பள்ளிகளிலதொடர்ந்தமூன்றாண்டுகளுக்கநடந்திமுழஒத்துழைப்பதரவுமஉத்திரவாதமஅளித்துள்ளது. மூன்றாண்டுகளுக்குபபினஅமெரிக்பவுண்டேஷனதனதஆதரவவிலக்கிககொ‌ண்டாலும், பள்ளிகளஇந்திட்டத்ததொடந்தநடத்இயலும். இந்மூன்றாண்டுகளிலபள்ளியி‌ல் உள்ஆசிரியர், பள்ளி நிர்வாகிகளஒவ்வொரு வாரமுமபயிற்சிக்கஉட்படுத்தி இத்திட்டத்தினசிறப்பாசெயல்படுத்வா‌ய்ப்புள்ளது.

முதற்கட்டமாக, தமிழகத்திலகடலோமாவட்டங்களிலுள்ள 42 பள்ளிகளவரவழைக்கப்பட்டு, அதில் 7 பள்ளிகளஇப்பயிற்சி முறைக்காதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தஇதமுறையினைபபின்பற்றி தமிழக‌த்‌திலுள்மற்பள்ளிகளிலுமஇந்முற
செயல்படுத்பரிசீலிக்கப்படும்.

இந்த 3 ஆண்டகாபயிற்சியினமூலமமாணவர்களதங்களுடைபாடததிட்டங்களஅவர்களதிட்டமிட்டசெயல்படுவதற்கஏதுவாஅமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் 6ஆ‌மவகுப்பிலிருந்து 10ஆ‌மவகுப்பவரையிலாமாணவ, மாணவியரகலந்தகொள்வா‌ர்க‌ள். அமெரிக்கனபவுண்டேஷ‌னசா‌ர்‌பி‌ல் 25 குழுக்களஇப்பணிக்காஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒரகுழு 5 முத‌ல் 6 பள்ளிகளநிர்வகிக்குமஎ‌ன்று அரசசெ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌லத‌ெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil