Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுவை: 28-ல் மருத்துவம், பொறியியல் கலந்தாய்வு!

புதுவை: 28-ல் மருத்துவம், பொறியியல் கலந்தாய்வு!
, புதன், 16 ஜூலை 2008 (13:10 IST)
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவம், பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வு இம்மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது.

புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள வேதியியல் துறை கட்டடத்தில், வரும் 28-ஆம் தேதி காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது என்று அரசின் மத்திய சேர்க்கைக்குழு அமைப்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக அன்றைய தினம் உயிரியல் பாடம் தொடர்பான படிப்புகளுக்கும், எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil