Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூ‌ன்று மாத‌ கால ஆங்கிலப் பயிற்சி

Advertiesment
மூ‌ன்று மாத‌ கால ஆங்கிலப் பயிற்சி
, திங்கள், 23 ஜூன் 2008 (11:08 IST)
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஆங்கிலப் பயிற்சி மையத்தில், நவீன முறையில் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உ‌ள்ளன.

ஜூலை மாதம் தொடங்க உள்ள இ‌ந்த ப‌யி‌ற்‌சி வகு‌ப்புக‌ள் மூ‌ன்று மாத‌க் கால‌ம் நடைபெறு‌ம்.

ஒலி, ஒளி கருவிகள், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் வடிவமைத்துள்ள நூல்கள் ஆகியவற்றின் உதவியோடு பயிற்சி அளிக்கப்படும். ஜூலை மாதம் 5-ம் தேதி துவ‌ங்கு‌ம் இ‌ந்த ப‌யி‌ற்‌சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் படி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், ப‌ணி‌க்கு‌ச் செ‌ல்பவ‌‌ர்க‌ளி‌ன் வச‌தி‌க்காகவு‌ம் இ‌ந்த நேர‌ம் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலும் விவரங்களுக்கு,

பெரியார் ஆங்கிலப் பயிற்சி மையம்,
பெரியார் திடல், சென்னை - 600 007,
தொலைபேசி எண்: 044 - 2661 8161.

Share this Story:

Follow Webdunia tamil