Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக‌ப் பு‌த்தக நாளை ‌பி‌ரி‌ட்டி‌ஷ் கவு‌ன்‌சி‌லி‌‌ல் கொ‌ண்டாடு‌ங்க‌ள்!

உலக‌ப் பு‌த்தக நாளை ‌பி‌ரி‌ட்டி‌ஷ் கவு‌ன்‌சி‌லி‌‌ல் கொ‌ண்டாடு‌ங்க‌ள்!
, வியாழன், 17 ஏப்ரல் 2008 (16:13 IST)
பு‌த்தக‌ங்களையு‌மபடி‌த்தலையு‌மகொ‌ண்டாவே‌ண்டு‌மஎ‌ன்யுனெ‌ஸ்கோ ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன்படி ஒ‌வ்வொரஆ‌ண்டு‌மஏ‌ப்ர‌ல் 23 ஆ‌மதே‌தி உலக‌பபு‌த்தநாளாக‌ககொ‌ண்டாட‌ப்படு‌கிறது.

இ‌ந்ஆ‌ண்டபு‌த்தநாளமு‌ன்‌னி‌ட்டஏ‌ப்ர‌ல் 21 முத‌ல் 26 வரபு‌த்தக‌மசா‌ர்‌ந்ப‌ல்வேறு ‌நிக‌‌‌ழ்‌ச்‌சிகளு‌க்கு ‌பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌ல் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது. ஏ‌ற்கெனவஉ‌ள்உறு‌ப்‌பின‌ர்க‌ள், பு‌திதாக‌பப‌திவசெ‌ய்துகொ‌ள்பவ‌ர்க‌ளஎன‌ அனைவரு‌‌மஇ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளி‌லகல‌ந்துகொ‌ள்வதுட‌னப‌ரிசுகளையு‌மஅ‌‌ள்‌ளி‌சசெ‌ல்லலா‌ம்.

உறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌ச் ‌சிற‌ப்பு‌சசலுகை: ‌பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌‌லஉறு‌ப்‌பின‌ர்க‌ளஅனைவரு‌‌க்கும் ‌நிக‌‌‌ழ்‌ச்‌சி நட‌க்கு‌மநா‌ட்க‌ளி‌லூ.300 ம‌தி‌ப்பு‌ள்இலவச‌பபு‌த்தக‌ங்க‌ளவழ‌ங்க‌ப்படு‌ம். ‌பி‌ரி‌ட்ட‌னி‌லஇரு‌ந்ததரு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்குழ‌ந்தைக‌ளபு‌த்தக‌ங்க‌ள், ‌நி‌ர்வாக‌விய‌ல், ஆ‌ங்‌கில‌ம், சமூஅ‌றி‌விய‌ல், பொ‌றி‌யிய‌ல், க‌ணி‌னி அ‌றி‌விய‌ல், புனை‌க்கதஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறவகையாபு‌த்தக‌ங்க‌‌ளி‌லஇரு‌ந்தத‌ங்களு‌க்கவே‌ண்டியதை‌ததே‌ர்வசெ‌ய்யலா‌ம்.

சிற‌ப்பு‌பபு‌த்தக‌ம் / ி.‌ி.ி. : ப‌ல்வேறவகை‌யான ‌பி‌ரிவுக‌ளி‌ல் 200 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்பு‌திபு‌த்தக‌ங்களு‌ம், குழ‌ந்தைகளு‌க்காபு‌த்தக‌ங்க‌ளம‌ற்று‌மி.‌ி.ி.‌க்களு‌மகா‌ட்‌சி‌க்கவை‌க்க‌ப்பஉ‌ள்ளன. இ‌தி‌லிரு‌ந்தஉறு‌ப்‌பின‌ர்க‌ளத‌ங்களு‌க்கு‌ததேவையானதமு‌ன்ப‌திவசெ‌ய்துகொ‌ள்முடிவு‌ம்.

இணைதள‌பபோ‌ட்டி: ‌நீ‌ங்க‌ளஒரசாதாரவாசகராஇரு‌ந்தாலு‌ம், பு‌த்த‌க் ‌பி‌ரியராஇரு‌ந்தாலு‌மஏ‌ப்ர‌ல் 23 முத‌ல் 25 வரஎ‌ங்க‌ளி‌னஇணைதள‌‌பபோ‌ட்டி‌யி‌லப‌ங்கே‌ற்று‌பப‌ரிசுகளவெ‌‌ல்லலா‌ம். அத‌ற்காமுகவ‌ரி லை‌ப்ர‌ரி.‌பி‌ரி‌ட்டி‌ஷ்கவு‌ன்‌சி‌ல்.ஒஆ‌ர்‌‌ஜி.இ‌ன் எ‌ன்ற தள‌த்‌தி‌ல் பா‌ர்‌க்கவு‌ம்

எழு‌த்தாள‌ரஉரை: உலக‌பபு‌த்தநாளாஏ‌ப்ர‌ல் 23 ஆ‌மதே‌தி புத‌ன்‌கிழமஅ‌ன்றமாலை 6.30 ம‌ணி‌க்கு ‌பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌லி‌லநட‌க்கவு‌ள்ள ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லபுக‌ழ்பெ‌ற்புனை‌க்கதஎழு‌த்தாள‌ரடி‌மமுரா‌ரி உரையா‌ற்று‌கிறா‌ர்.

யூ‌கியு‌‌ங்க‌ளவெ‌ல்லு‌ங்க‌ள்: இ‌வ்‌விழா‌வி‌னஒரபகு‌தியாநட‌க்கவு‌ள்ள 'யூ‌கியு‌ங்க‌ளவெ‌ல்லு‌ங்க‌ள்' போ‌ட்டி‌யி‌லகல‌ந்துகொ‌ண்டகவ‌ர்‌ச்‌சிகரமாப‌ரிசுகளவெ‌ல்லு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ளஉறு‌ப்‌பின‌ரஇ‌ல்லையா? இ‌ன்றே ‌பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சிலு‌க்கவாரு‌ங்க‌ள், உ‌ங்களஉறு‌ப்‌பினராக‌பப‌திவசெ‌ய்துகொ‌ள்ளு‌ங்க‌ள். மாணவ‌ர்களு‌க்கு ‌மிக‌ச் ‌சிற‌ப்பாசலுகைக‌ளகா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன. உ‌ங்க‌ளி‌னத‌னி‌த்‌திறனையு‌மப‌ணி‌த்‌திறனையு‌மமே‌ம்படு‌த்‌தி‌ககொ‌ள்ளவு‌ம், இசம‌ற்று‌ம் ‌திரை‌ப்பட‌ங்க‌ளமூல‌மஉ‌ங்க‌ளி‌னபொழுதை‌‌‌கக‌ழி‌க்கவு‌ம், ை-இணை‌ப்‌பி‌னமூல‌மஇணைய‌த்‌‌தி‌லபய‌ணி‌க்கை‌யி‌லஒ‌த்எ‌ண்ண‌ங்களை‌ககொ‌ண்ந‌ண்ப‌ர்களை‌கக‌ண்ட‌றி‌ந்தஅவ‌ர்களுட‌மஅளவளாவவு‌மஅ‌ல்லது ‌தீ‌னிகளை‌ககொ‌‌றி‌த்து‌ககொ‌ண்டஅவ‌ர்களுட‌னகாஃ‌பி அரு‌ந்தவு‌ம் ‌பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌லஉ‌ங்களு‌க்கவா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது.

மேல‌திக ‌விவர‌ங்களு‌க்கு ‌கீ‌ழ்காணு‌மவ‌ழிகளை‌பபய‌ன்படு‌த்தவு‌ம்:

1 பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌ல், 737, அ‌ண்ணசாலை, செ‌ன்னை 600 002 எ‌ன்முகவ‌ரி‌க்கவாரு‌ங்க‌ள்.

2 4205 0600 எ‌‌ன்எ‌ண்‌ணி‌‌ற்கஅழையு‌ங்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil