Newsworld Career Education 0804 11 1080411003_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலூ‌ர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 19ஆ‌ம் தேதி நுழைவுதேர்வு!

Advertiesment
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக நுழைவுதேர்வு இந்தியா ஜி.விசுவநாதன்
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக நுழைவுதேர்வு இந்தியா முழுவதும் ஏ‌ப்ர‌ல் 19ஆ‌ம் தேதி நடக்கிறது. இ‌ந்த நுழைவு‌த் தே‌ர்வை 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதுகிறார்களஎன்று வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் `பல்கலைக்கழக தின விழா‌‌வி‌ல் பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகை‌யி‌ல், டந்த ஆண்டில் வி.ஐ.டி. பல்கலைக்கழக நுழைவுதேர்வில் நாடு ழுவதும் 90,000 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.

இந்த ஆண்டில் ஏ‌ப்ர‌ல் 19ஆ‌ம் தே‌தி நாடு முழுவதும் பல இடங்களில் நுழைவுதேர்வினை நடத்த உள்ளோம். இ‌ந்த தே‌ர்வை 1 லட்சத்து 38 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் எ‌ன்றா‌ர் ‌விசுவநாத‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil