Publish Date: Tue, 26 Feb 2008 (16:13 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (16:13 IST)
முதுநிலை பொறியியல், தொழில் நுட்ப படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே மாதம் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது பற்றி அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2008-09ம் கல்வியாண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் சேர்வதற்கு மே 17,18 தேதிகளில் நுழைவுத தேர்வு நடக்க உள்ளது.
தேர்வு பற்றிய அனைத்து விவரங்களும் பல்கலைக்கழக இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Tue, 26 Feb 2008 (16:13 IST)
Updated Date: Tue, 26 Feb 2008 (16:13 IST)