Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை பாதங்களில் வைத்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (14:39 IST)
வெங்காயத்தில் பல மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை இரண்டாக நறுக்கி, இரவு உறங்கும் முன் கால்களில் வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும்.


வெங்காயம் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை போக்கும். வெங்காயத்தை காலில் கட்டினால் பாதங்களில் உள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகள் அழிக்கப்படும்.

வெங்காயத்தை காலில் போட்டு உறங்கினால், நமக்கு தொல்லை கொடுத்த கழுத்து, காது வலிகள் அனைத்தும் குணமாகும்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்தால் கால்களில் உள்ள புண்கள், பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும். உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம்.

வெங்காயத்தை பாதத்தில் போடுவது உடல் துர்நாற்றத்தை தடுக்கும். இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளையும் குணப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments