Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிசய வெள்ளை வெங்காயம் தரும் அற்புத மருத்துவ பயன்கள்!

White Onion
, திங்கள், 11 செப்டம்பர் 2023 (10:10 IST)
வெங்காயம் உணவில் அவசியமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள். வெங்காய வகைகளில் மிகவும் அபூர்வமானதும், மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளது வெள்ளை வெங்காயம். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.


 
  • மகசூல் மிகவும் குறைவான வெள்ளை வெங்காயம் அரிதாக கிடைப்பதாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் உள்ளது.
  • வெள்ளை வெங்காயம் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது.
  • வெள்ளை வெங்காயத்தில் உள்ள ஃப்ளவனாய்டு ஆண்டி ஆக்சிடெண்டுகள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது.
  • வெள்ளை வெங்காயம் உணவில் சேர்ப்பதால் செரிமான பிரச்சினைகள் குறையும்.
  • வெள்ளை வெங்காயத்தில் உள்ள புரதங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
  • இதில் உள்ள ப்ரீபயாடிக்குகள் வயிற்றில் புழுக்கள் உருவாவதை தடுக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சருமத்தை பளபளப்பாக்கும் அற்புதமான உணவுகள்! – இதை ட்ரை பண்ணி பாருங்க!