Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணையுங்கள்: தேர்தல் ஆணையம் பரிந்துரை

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (18:48 IST)
ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணையுங்கள்: தேர்தல் ஆணையம் பரிந்துரை
ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணையுங்கள் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது 
 
ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டு உள்ளன என்பது தெரிந்ததே. வங்கி கணக்கு பான் கார்டு ரேஷன் கார்டு உள்பட பல ஆவணங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இது குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் ஆதார் அட்டையுடன் அனைத்து ஆவணங்களையும் இணைத்து தர வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை மட்டும் இணைக்காமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்தால் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் அரசியல்வாதிகள் இதனை செய்யவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments