Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படும் வாஜ்பாயின் உடல்

Advertiesment
பாஜக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்படும் வாஜ்பாயின் உடல்
, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (10:08 IST)
பொதுமக்கள் தலைவர்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயின் உடல் அவரது வீட்டிலிருந்து பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
 
நம் நாட்டின் முன்னாள் பிரதமரான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை 5.05 மணிக்கு காலமானார். வாஜ்பாய் பல்வேறு அற்புதமான திறமைகளைக் கொண்டவர்
 
வாஜ்பாய் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
webdunia
இந்நிலையில் தற்பொழுது வாஜ்பாய் உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக  பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அவரது உடல் விஜய்காட் பகுதியில் மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி - கேரளாவில் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை