Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா : உரிமையாளர் கைதால் பரபரப்பு

Webdunia
புதன், 29 மே 2019 (19:23 IST)
உத்தராகண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு ஹோட்டலில் சுற்றுலாவுக்கு வந்த தம்பதியர் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.அப்போது அறையில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் ஹோட்டல் வரவேற்பாளரிடம் இதுகுறித்து முறையிட்டனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
பின்னர் இதுகுறித்து அந்த தம்பதியினர்  போலீஸில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் ஹோட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.

மேலும் ஹோட்டல் அறையில் இருந்த மின்விசிறி, கேமரா, உரிமையாளரின் செல்போன், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ஹோட்டலில் ரகசிய கேமரா வைத்திருந்ததாக வெளியான செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

திருவள்ளூரில் தவெக அலுவலகம் ஜேசிபியை வைத்து இடிப்பு.. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. அன்பில் மகேஷை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: அண்ணாமலை

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தையில் இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments