16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி 100% எட்டியுள்ளது- சுகாதாரத்துறை தகவல்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (17:13 IST)
இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி 100%   என்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு உருமாறிய கொரொனாவான ஒமிக்ரான் வைரஸ்  தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஒமிக்ரானில் இருந்து உருமாற்றம் அடைந்துள்ள பி.ஏ2 வைரஸ் ஒமிக்ரானை காட்டிலும் அதிவேகமாகப் பரவி வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகிறது.

தடுப்பூசி  செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்  எ ன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி  100% என்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  மேலும்,  4
மாநிலங்களில் சுமார் 96.99%என்ற நிலையை  எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments