Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பட்டாவை இழுத்த சித்தராமைய்யா: அவள் என் தங்கை என்று, விளக்கம் வேறு...

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (21:00 IST)
மைசூரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினரான சித்தாராமைய்யா இன்று மைசூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 
அப்போது, முன்னர் எம்.எல்.ஏ.வாக இருந்த மைசூர் தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மைக்கை வாங்கி தனது பிரச்சனையை தெரிவித்த போது, அந்த பெண் பேசுவதை கேட்டு  பொறுமை இழந்து அவரது கையில் இருந்த மைக்கை பறிக்க முயற்சித்தார். அப்போது சித்தராமையாவின் கை அந்தப் பெண்ணின் துப்பட்டா மீது பட்டு கீழே விழுந்தது. 
 
இந்த வீடியோ காட்சிகள் பல்வேறு சேனல்களில் பலமுறை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு பாஜக கட்சி தலைவர்கள் பலரும் பலத்த எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் சித்தராமைய்யா. அதில், 
 
நான் அந்த பெண்ணின் மைக்கை வாங்கத்தான் சென்றேன். ஆனால், துப்பட்டா விழுந்தது ஒரு விபத்து. இதை எல்லோரும் தேவையில்லாமல் பெரிதிபடுத்துகிறார்கள். அந்த பெண் எனக்கு தங்கை மாதிரி. எனக்கு அவரை 15 வருடமாக தெரியும். இதை இதோடு விட்டுவிடுங்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments