Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி: முதல்வர் அதிரடி முடிவு

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (19:06 IST)
நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர் 
 
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில் ஆந்திராவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர் 
 
இந்த நிலையில் ஆந்திராவின் புதிய அமைச்சர்கள் பட்டியலில் நடிகை ரோஜாவின் பெயர் இருப்பதாகவும் அவருக்கு முக்கிய துறை ஒதுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 இந்த நிலையில் நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments