Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கைக்கு வந்தா பாஸ் மார்க்: கல்லூரி மாணவிகளுக்கு செக் வைத்த பேராசிரியர்கள்!

Webdunia
வியாழன், 30 மே 2019 (19:19 IST)
கலைக்கல்லூரி ஒன்றில் மாணவிகளை பாலியல் ரீதியில் பியூன், லேப் அசிஸ்டெண்ட் மற்றும் பேராசிரியர்கள் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கலைக்கல்லூரி ஒன்றில் பியூன் மற்றும் லேப் அசிஸ்டெண்ட் இணைந்து மாணவிகளை பேராசிரியர்களுக்கு விருந்தாக்கியுள்ளனர். குறிப்பாக படிப்பில் பின்தங்கிய மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி வரவழைத்து இது போன்ர செயலில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
எங்களிடம் அட்ஜஸ்ட் செய்தால் அதற்கு ஏற்ப தகுந்த மதிப்பெண் வழங்கபப்டும் எனவும், மேலும் மேற்படிப்புக்கு பிரச்சினை இருக்காது என்றும் கூறியே மாணவிகளை மூளைச்சலவை செய்து இவ்வாரான செயலில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
இதில் ஒரு மாணவி மட்டும் துணிவாக இவர்கள் பேசிவதி ஆடியோவாக பதிவு செய்து காவல் துறையில் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் இந்த கேவலாம செயலில் ஈடுபட்ட பியூன், லேப் அசிஸ்டெண்ட் மற்றும் பேராசிரியர்களை செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்