Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் மீது போலீஸார் வழக்கு பதிவு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (14:18 IST)
நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர விடுதிக்கு முன் ஒரு இளைஞர் தன் கையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு அங்கு வருவோர் போவோர் மீது  மிரட்டல் விடுக்கிறார். அதை பார்த்த  அவ்விடுதி ஊழியர்கள் அவரிடமிருந்து  அந்த துப்பாகியை பறிக்க முயல்கின்றனர்.அப்போது இளைஞர் கீழே விழுவது போன்ற காட்சி அந்த வீடியோ பதிவில் உள்ளது.
 
இதனால் பாதிப்படைந்த பலர் அந்த இளைஞரை பற்றி போலீஸிடம் புகார் செய்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த இடத்தில் இளைஞரை காணாதநிலையில் அந்த வீடியோ பதிவை ஆதாராமாக வைத்து அவர்மீது வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்ய தேடிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments