Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. மன்னிச்சிக்கோங்க..! – மக்களிடம் ஓலா நிறுவனம் மன்னிப்பு

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:39 IST)
பிரபல ஓலா கால் டாக்ஸி நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்தியாவில் பிரபலமாக இருந்து வரும் ஆன்லைக் கால் டாக்ஸி நிறுவனம் ஓலா. இந்த நிறுவனம் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க போவதாக அறிவித்து முன்பதிவுகளை தொடங்கியது. பலரும் முன்பதிவு செய்திருந்த நிலையில் சமீபத்தில் தாங்கள் தயாரித்து வரும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மாடல்களையும் வெளியிட்டது ஓலா.

இந்த அறிவிப்பின்போது செப்டம்பர் 8ம் தேதி முதல் எலெக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனை தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இந்த விற்பனை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ள ஓலா நிறுவனம் சில காரணங்களால் 8ம் தேதி விற்பனையை தொடங்க முடியவில்லை என்றும், கண்டிப்பாக செப்டம்பர் 15 அன்று விற்பனை தொடங்கும் என்றும், காலதாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments