Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ 10ஆம் மறுதேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (13:21 IST)
சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு கணிதம் ஆகிய பாடங்களின் வினாத்தாள் இண்டர்நெட்டில் லீக் ஆகிவிட்டதால் இந்த இரண்டு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சி.பி.எஸ்.இ  12ஆம் வகுப்பு பொருளியல் பாடத்திற்கான மறு தேர்வு ஏப்ரல் 25 -ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பிற்கு மறுதேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையிலும் மாணவர்கள் நலன் கருதியும் இந்த மறுதேர்வு முடிவை ரத்து செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இனிமேல் வினாத்தாள் கசிவு ஏற்படாமல் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் வேண்டும் என்று சி.பி.எஸ்.இ வாரியத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments