Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 1ஆம் தேதி நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (22:35 IST)
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராக சுறுசுறுப்பாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு சற்று தாமதமாக ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம் இந்தி உள்பட 11 மொழிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது 
 
இந்த தேர்வில் வழக்கமாக நீட் தேர்வுக்கு கடைபிடிக்கப்படும் வழிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு குறித்து விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புவோர் https://nta.ac.in அல்லது https://ntanett.nic.in  ஆகிய இணையதளங்களுக்கு செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments