Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் வீழ்ச்சி அடைந்த பங்குமார்க்கெட்: முதலீட்டாளர்கள் கவலை!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:07 IST)
மும்பை பங்குச் சந்தையில் நேற்று 1200 புள்ளிகளுக்கும் மேலாக சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. சற்றுமுன் வரை பங்குச்சந்தை சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை குறைந்தது 58220 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி முப்பத்தி நான்கு புள்ளிகள் குறைந்து உள்ளது என்பதும் 17 ஆயிரத்து 380 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குசந்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் முதலீட்டாளர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments