Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோக் சபாவில்...ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் ! 7 எம்பிக்கள் இடைநீக்கம் !

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (15:37 IST)
சபாநாயகரின் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்.பிக்கள் !

சபாநாயகர் இருக்கையில் இருந்த ஆவணங்களை கிழித்த எம்பிக்கள் 7 பேரை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையி விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாக 7 காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேரை சபாநாயகர் ஓம் பிரகாஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 
 
இதில், தமிழக எம்பியான மாணிக்கம் தாகூர், கவுரவ், கொகோய், டிஎன் பிரதாபன்,  டீன் குரியகோஸ், பென்னி பெஹன், குர்ஜீத் சிங் உன்னித்தான் ஆகிய   7 எம்பிக்களை  நடப்பு மக்களவை கூட்டத்தொடரில் இருந்து முழுமையாக இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments