Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து-பள்ளிக் குழந்தைகள் 7 பேர் பலி

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (22:26 IST)
சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் இன்று  ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர்.

சத்திஸ்கர் மா நிலத்தில் முதல்வர் பூபேஸ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கான்கர் மாவட்டத்தில் இன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.

கோரல் சில்கத்தி சவுக் என்ற பகுதியில் சென்றபோது, ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 7 பள்ளிக் குழந்தைகள் பலியாகினர். ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

இவ்விபத்திற்கு முதல்வர் பூபேஸ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments