Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பணிகள் தொடக்கம்… ரயில்களில் திரவ ஆக்ஸிஜன்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (09:04 IST)
கொரோனா இரண்டாவது தொற்று அலை மிக வேகமாக பரவி வருவதால் ஆக்ஸிஜன்  பற்றாக்குறையை தடுக்க பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் மாநில அரசுகள் திரவ வடிவிலான ஆக்ஸிஜனை ரயில்களில் எடுத்து செல்ல அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில்களுக்கு ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments