Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்.ஐ.சி பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கிடைக்குமா? இன்று அறிவிப்பு

lic ipo
, திங்கள், 30 மே 2022 (15:51 IST)
எல் ஐ சி போர்ட் மீட்டிங் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் எல்ஐசி பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் கிடைக்குமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சமீபத்தில் பட்டியலிடப்பட்ட எல்ஐசி ஐபிஓ பங்குகள் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளது இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்
 
இந்த நிலையில் இந்த நஷ்டத்தை சரிக்கட்டும் வகையில் எல்ஐசி பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்க வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன 
 
இந்த நிலையில் இன்று காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்காக போர்டு மீட்டிங் கூட இருக்கும் நிலையில் இன்றைய கூட்டத்தில் டிவிடெண்ட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவி உயர்வு கிடைக்காததால் ஆத்திரம்! – திட்ட அலுவலரை வெட்டிய உதவியாளர்!