Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரேமம் படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு.... படக்குழுவினர் கொண்டாட்டம்

saipallavi
, திங்கள், 30 மே 2022 (15:49 IST)
பிரேமம் படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதை முன்னிட்டு பிரேமம் படக்குழுவினர் கொண்டாடியும் தம் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

அல்போன்ஸ் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அறிமுகமான சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம்வருகின்றனர். இப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, இப்படத்தின் நடிகர்கள் அப்படத்தின் கதாப்பாடத்திரங்களைப் பகிர்ந்து, நினைவு கூர்ந்துள்ளனர்.இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை - பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்