Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனைக்குள் புகுந்த சிறுத்தை.. அலறியடித்து ஓட்டம் பிடித்த நோயாளிகள்..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (10:43 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்ததால் அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் என்ற பகுதியில்  மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென சிறுத்தை நடமாட்டம் இருந்ததை தூய்மை பணியாளர்கள் கவனித்ததை அடுத்து உடனடியாக அனைத்து நோயாளிகளினமும் தகவல் தெரிவித்தனர். 
 
இந்த தகவல் திறந்து நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார். ஒரு சிலர் மருத்துவமனை ஆறைகளின் கதவை மூடினர். 
 
இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த வனத்துறை சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.  மருத்துவமனைக்குள்  சிறுத்தை எப்படி புகுந்தது என்பதை குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments