Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? இதோ பட்டியல்

Webdunia
திங்கள், 30 மே 2022 (15:56 IST)
ஜூன் மாதத்தில் வங்கிகளூக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 2-வது 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை என்ற நிலையில் சில நாட்கள் சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்படும். அந்த வகையில் ஜூன் மாத வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் இதோ
 
ஜூன் 2 : மகாராணா பிரதாப் ஜெயந்தி - ஷில்லாங்
 
ஜூன் 15: Y.M.A Day/ குரு ஹர்கோபிந்த் ஜி பிறந்த நாள் / ராஜா சங்கராந்தி - ஐஸாவ்ல், புபவேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர்
 
இந்த விடுமுறைகள் மட்டுமின்றி, 6 வார இறுதி நாள்களின் போதும் விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.. அந்தப் பட்டியல்:
 
ஜூன் 5: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 11: இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 12: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 19: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 25: நான்காவது சனிக்கிழமை
ஜூன் 26: ஞாயிற்றுக்கிழமை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்ப்பிணி பெண்ணின் கண்ணீருக்கு பலன்! BSF வீரரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்!

லோகோவை மாற்றிய கூகுள்.. இனிமேல் தனித்தனியாக கிடையாது..!

லோன் ஆப் நெருக்கடி.. தாயிடமே தங்க செயினை பறித்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

முன்கூட்டியே வெளியாகும் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

இதுக்குதான் பொய்யை பரப்பினார்களா? சரிந்த ரஃபேல் பங்குகள்! சீன போர் விமான பங்குகள் உயர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments