Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகளில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை -பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Advertiesment
பள்ளிகளில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை -பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
, புதன், 25 மே 2022 (17:40 IST)
தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 13ல்  பள்ளிகள் திறக்கப்படும் எனவும் , 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022- 23 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனதால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது. ஆனால், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம்போல் நடைபெறும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பிய சசிகலா !