Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரயான்-3 விண்கலம் செலுத்தப்படுவது எப்போது? இஸ்ரோ இயக்குநர் தகவல்..!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (11:57 IST)
சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் விரைவில் செலுத்தப்படும் இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் தெரிவித்துள்ளார் 
 
சந்திராயன்-1 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் இதில் இருக்காது என்றும் அதைவிட இது அதிக தொழில்நுட்பமானது என்றும் இந்த விண்கலம் வலுவானதாக உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் சந்திராயன்-3 விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரு கருவி பழுதடைந்தால் ஆட்டோமேட்டிக்காக மற்றொரு கருவி அந்த பணியை எடுத்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments