ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?
, வெள்ளி, 15 நவம்பர் 2024 (11:52 IST)
இந்தியாவில் விரைவில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை கூறிய நிலையில், தற்போது ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெர்மனியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பதும், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இணைந்து மின்சாரத்தை உருவாக்கி இந்த ரயில்கள் நீராவி மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஹைட்ரஜன் அலை ஒரு மணி நேரத்துக்கு இயக்க 40 ஆயிரம் லிட்டர் தேவைப்படுகிறது. படமும், பெட்ரோல், டீசல் உள்பட எந்த ஒரு எரிபொருளும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயிலில் சத்தமே இருக்காது என்றும், ஒரு முறை எரிபொருளை நிரப்பினால் ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த ரயிலை முதல் கட்டமாக மலைப்பகுதிகளில் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும், டார்ஜிலிங், இமயமலை, ஊட்டி, மலை, சிம்லா போன்ற மலைப்பகுதியில் இயக்கம் திட்டம் பரிசை நீங்கள் இருப்பதாகவும், ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஒரு ஹைட்ரஜன் உருவாக்க 80 கோடி செலவாகும் என்றும், முதல் கட்டமாக 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்