Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எம்.இ.ஐ எண்ணை அழித்தால் 3 ஆண்டுகள் சிறை: அதிரடி உத்தரவு

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (06:31 IST)
செல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றினாலோ அல்லது அழித்தாலோ மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது.



 
 
தீவிரவாதிகள், சமூக விரோதிகள் அதிகமாக ஐ.எம்.இ.ஐ எண் இல்லாத அல்லது ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றிய செல்போன்களை பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் ஒரே ஐ.எம்.இ.ஐ எண்ணில் சுமார் 18ஆயிரம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
மேலும் செல்போன் தொலைந்து போனால் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும். இந்த பிரத்யேக எண் சிம்கார்டு நிறுவனத்தின் சர்வரிலும் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments