Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒரு இந்து: ஜெய்ப்பூர் காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு!

Webdunia
ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (14:45 IST)
நான் ஒரு இந்து ஆனால் இந்துத்துவ அல்ல என ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்
 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று பணவீக்கத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் ஒன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த கூட்டத்தில் இன்று ராகுல்காந்தி ஆவேசமாக உரையாற்றினார் நான் ஒரு இந்து என்றும் ஆனால் இந்துத்துவ அல்ல என்றும் இந்துவுக்கும் இந்துத்துவா வேறுபாடு உள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 
 
மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கு என்ன வேறுபாடு உள்ளதோ அதை வேறுபாடுதான் இந்துவுக்கு இந்துத்வாவுக்கு இடையே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments