Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிபின் ராவத் மறைவு: ஜனாதிபதி, ராகுல் காந்தி இரங்கல்!

Advertiesment
பிபின் ராவத் மறைவு: ஜனாதிபதி, ராகுல் காந்தி இரங்கல்!
, புதன், 8 டிசம்பர் 2021 (18:54 IST)
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்கள் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
 
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்  மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது
 
ராகுல் காந்தி: நினைத்து பார்க்க முடியாத இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபின் ராவத் மறைவு: மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்!