Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (07:03 IST)
இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
ஏற்கனவே மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
டிசம்பர் 27ம் தேதியான இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்றும் இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது
 
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்றும் மீறி வெளியே வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது
 
டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எடுத்து அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments