Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை தொந்தரவு ....மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (15:54 IST)
மும்பையைச் சேர்ந்தவர் ஆரத்தி தபசே ( 18). இவர் அங்குள்ள ஒரு பெண்கள் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். அதனால் இரவு நெடுநேரம் கழித்து வீட்டுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என தெரிகிறது.
இதனால் அவரை தந்தை கண்டித்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தந்தை - மகள் இருவருக்கும் தினமும் வாக்குவாதம் எழுந்துவந்துள்ளது. இந்நிலையில் வீட்டுக்கு இரவு தாமதாக வந்த ஆரத்தியை,அவரது  தந்தை கண்டித்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின்  வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
பின்னர், கீழே குதித்த ஆரத்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்  இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments