Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகை மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு

Advertiesment
பிரபல நடிகை மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு
, திங்கள், 7 ஜனவரி 2019 (11:22 IST)
பிரபல ஒடியா தொலைக்காட்சி  நடிகை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
ஓடியா மொழி நடிகை லக்ஷ்மிபிரியா பெக்ரா என்கிற நிகிதா(வயது 32) . கடந்த வெள்ளிக்கிழமை கட்டாக்கில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாடியில் இருந்த அவர் திடீரென தவறி விழுந்துள்ளார். அதனால் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
 
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நிகிதா ‘Chori chori mana chori’, ‘Maa ra Panatakani’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘Tapasya’ and ‘ACP Nikita’ தொடர்கள் ஒடியா தொலைக்காட்சிகளில் ஏகப்பிரலம்
 
இவரது இறப்பு ஒடியா சின்னத்திரை மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த இடத்தில் நிர்வாணமாக தான் இருந்தியா? நண்பர்கள் கேள்வியால் அதிர்ந்த சொப்பன சுந்தரி பவித்ரா