Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு தழுவிய முழு அடைப்பிற்கு விவசாயிகள் அழைப்பு …தீவிரமடையும் டெல்லி போராட்டம் !

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (18:08 IST)
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 9வது நாளாகப் போராடி வருகின்றனர்.

நேற்று 4 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளை  மத்திய அரசு அழைத்தது.  ஆனால் அப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், நாடு முழுவதும் முழு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#delhiprotest #farmers

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலுக்கு ஒரே அட்டை.. எப்போது முதல் அமல்?

புத்தாண்டு தினத்தில் சென்னையில் பிறந்த 50 குழந்தைகள்.. பெற்றோர்களுக்கு சிறப்பு பரிசு..!

உதயநிதிக்கும் எனக்கும் எந்த ப்ரெண்ட்ஷிப்பும் இல்ல..! சர்ச்சைகள் குறித்து இர்பான் விளக்கம்!

புத்தாண்டு முதல் பங்குச்சந்தைக்கு நல்ல காலமா? இரண்டாம் நாளில் உயர்வு..!

புத்தாண்டை அடுத்து இன்றும் தங்கம் விலை உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments