Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிஏஏ இந்துக்களுக்கும் எதிரானதே: வெற்றிமாறன் பொளேர்!

Advertiesment
வெற்றிமாறன்
சிஏஏ முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரானதே என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 
 
டெல்லி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் இயக்குனர் வெற்றிமாறன், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 16 நாட்கள் போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். குடியுரிமை சட்டம் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் பாதிப்பு அளிக்க கூடிய ஒன்று அல்ல. 
 
சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவை இந்துக்களுக்கும் எதிரானது தான். எனவே, நாம் அனைவரும் இனத்தால் ஒன்று பட்டவர்கள் என்பதை வலுயுறித்த தான் இந்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வந்ந்துள்ளேன் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரனூர் சுங்கச்சாவடி ஒரு மாத காலத்திற்கு பிறகு மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது