Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு வர… பாஜக நெருக்கடி காரணமா? குஷ்பு ஆவேசம்

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:41 IST)
ரஜினி அரசியலுக்கு வருவதற்கு காரணம் பாஜகவின் நெருக்கடியே காரணம் என சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியாகிறது. இதற்கு குஷ்பு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இது ஜனநாயக நாடு. இங்கு யாருவேண்டுமானலும் கட்சி தொடங்கலாம். ரஜினி பல ஆண்டுகளுக்குப் பின் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதை வரவேற்கிறேன்.நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்க் வரலாம்.

அடுத்தவருடம் வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முதன்முறையான கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் சாணக்கியத்தனம் இல்லாமல் சந்திக்கப் போகிறோம். இம்முறை முதல்வர் எடப்பாடியும் , ஸ்டாலினும் முதல்வர் போட்டியில் களமிறங்கவுள்ளனர்.

மேலும்  பாஜகவின் நெருக்கடியினால்தான் ரஜினி கட்சி தொடங்கவுள்ளா என்றி வெளியாகும் தகவல் உண்மையில்லை.  இது மற்ற கட்சிகளின் தவற்றை மறைப்பதற்குத்தான் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments