Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவருடன் திமுக பிரதிநிதிகள் சந்திப்பு: சட்டமன்ற சம்பவத்திற்கு விளக்கம்!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (13:35 IST)
குடியரசுத் தலைவருடன் திமுக பிரதிநிதிகள் சந்திப்பு: சட்டமன்ற சம்பவத்திற்கு விளக்கம்!
திமுக எம்பிக்கள் குழு என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்களை சந்தித்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற சம்பவத்திற்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டிஆர் பாலு தலைமையில் திமுக குழு இன்று குடியரசு அவர்களை சந்தித்தனர் 
 
இந்த குழுவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, மற்றும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்
 
இந்த சந்திப்பின்போது தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின்போது நிகழ்ந்த நிகழ்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments