Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘விஸ்டா’வுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு: மனுதாரருக்கு அபராதம்!

Webdunia
திங்கள், 31 மே 2021 (11:02 IST)
டெல்லியில் கட்டப்பட்டு வரும் விஸ்டா என்ற நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட கட்டிடங்கள் ஆன விஸ்டா என்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 
 
மேலும் இந்த மனுவை தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பால் மனுதாரர்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கொரோனா நேரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து விஸ்டா கட்டிடம் கட்டுவது தேவைதானா என்ற கோரிக்கை அடங்கிய மனுவுக்கு அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments