Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸ் தலைவர் சித்து ராஜினாமா

Advertiesment
காங்கிரஸ்  தலைவர் சித்து ராஜினாமா
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (15:21 IST)
பஞ்சாப் மாநில அரசியலில் புயல் வீசி வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் தலைவர் சித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து.

சமீபத்தில் அம்மாநிலத்தில் ஏற்பட்ட முதலமைச்சர் தேர்வு, அமைச்சரவை உருவாக்கத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 கோடியைத் தாண்டிய டிக்டாக் செயலி!