Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் மம்தா பானர்ஜி என்னை அவமானப்படுத்துகிறார் : ஆளுநர் ஜக்தீப் தன்கர் வருத்தம்!.

Advertiesment
West Bengal
, வெள்ளி, 29 நவம்பர் 2019 (19:32 IST)
இந்தியாவில் உள்ள அதிமுக்கியமான மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். இதன் தலைநகர் நாட்டில் உள்ள நான்கு முக்கிய தலைநகரங்களில் ஒன்றான கொல்கத்தாவை உள்ளடக்கியது. 

தற்போது, மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் மீது அம்மாநில கவர்னர் ஜக்தீப் தன்கர் ஒரு பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
 
மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர், செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :
 
மேற்கு வங்க மாநில  முதல்வர் மம்தா பானர்ஜி, ஒவ்வொரு தருணத்திலும் என்னை அவமானப்படுத்துகிறார்.இது அவரது அந்தஸ்தைக் குறைப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்று நோய், தோல் நோய்கள் ஏற்படக் காரணமான மீன்கள்... அதிர்ச்சி தகவல் !